வரி விதிப்புகளில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக
விலை உயருபவை பட்டியல்:1.ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள்2. சிறிய ரக கார்களுக்கு 1 சதவீத வரி, டீசல் கார்களுக்கு 2.5 சதவீதம், சொகுசு கார்களுக்கு 4 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.3.வெள்ளி அல்லாத ஆபரணங்கள்4.பீடி நீங்கலாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்.5.விமானப் பயணச்சீட்டு6.பிராண்டட் உடைகள்7.தங்க ஆபரணங்கள்8.வைரம்9.ஹோட்டல் உணவுகள்10.செல்போன் கட்டணம்11.இன்சூரன்ஸ் திட்டங்கள்12. ஸ்மார்ட் ஃபோன்கள்13. திரைப்பட கட்டணம்14. மினரல் வாட்டர்
குறைபவை:1.டயாலிஸிஸ் மருத்துவ உபகரணங்கள்2. பிரெயில் தாள்களுக்கு (பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக தாள்) வரி விலக்கு.3. டயாலிஸிஸ் மருத்துவச் செலவு குறைகிறது. காரணம், அனைத்து மாவட்டஆஸ்பத்திரிகளிலும் தேசிய இலவச இரத்த சுத்திகரிப்பு சேவை அமலாகிறது.4. இன்டர்நெட் மோடம்5. ஆம்புலன்ஸ் சேவை6. செட்டாப் பாக்ஸ்.7. இன்டர்நெட் மோடம்8. ஆம்புலன்ஸ் சேவை9. செட்டாப் பாக்ஸ்
Tuesday, 1 March 2016
பட்ஜெட் 2016 எதிரொலி: விலை உயருபவையும் குறைபவையும்
Saturday, 27 February 2016
7th CPC Latest News : BPMS Protest for Minimum Pay 24000 and Fitment formula 3.42
inimum Pay 24000 and Fitment formula 3.42BPMS circular for agitation programme from 01.03.2016 to 05.03.2016BHARATIYA PRATIRAKSHA MAZDOOR SANGH(AN ALL INDIA FEDERATION OF DEFENCE WORKERS)(AN INDUSTRIAL UNIT OF B.M.S.)(RECOGNISED BY MINISTRY OF DEFENCE, GOVT. OF INDIA)CENTRAL OFFICE: 2-A, NAVEEN MARKET, KANPUR – 208001, PH & FAX : (0512) 2332222MOBILE: 09415733686, 09235729390, 09335621629, WEB : www.bpms.org.inREF: BPMS/20/CIR/2015Dated: 19.02.2016To,The President/ General SecretaryUnions Affiliated to FederationSubject: Agitation Programme from 01 March, 2016 to 05 March, 2016.Sadar NamaskarI hope this letter will find to all of you in good health and high spirit and busy in accelerating trade union activities. The meeting of office bearers of BPMS was conducted on dated: 11th and 12th February, 2016. In this meeting the recommendations of 7th CPC was discussed specially. As all of you know that 7th CPC submitted its recommendations to Honorable Finance Minister of Govt. of India on 19.11.2015. After analyzing the recommendations of 7th CPC, BPMS wrote a letter to Govt of India addressing anomalies in recommendations along with conducting a National level protest day on the call of GENC. We met Dr Jitendra Singh/Minister of DoP&T and Prime Minister Office at his office situated in Parliament and discussed the issues and submitted a memorandum. Honorable Minister assured the representatives of GENC and BPMS that all necessary action would be taken at the earliest and a meeting would be fixed with Honorable Finance Minister. But it is matter of concern that the federation has not been apprised about the action taken till date.Therefore, it was decided in the meeting of office bearers to conduct agitation programmes of gate meetings, sit in, wearing black badges in their respective establishments from 01 March 2016 to 05 March 2016. On 04 March 2016 ‘Dharna’ will be performed and on the last day a memorandum will be presented to the Head of Establishment addressing Honorable Prime Minister and its photocopy should be sent to BMS office and BPMS office.The demands are as follows-1. Minimum Pay should be fixed 24000/- rupees in place of 18000/-.2. The fitment formula should be 3.42 in place of 2.573. The ratio of minimum Pay and maximum Pay should be 1:10.4. Annual increment should be 5% in place of 3%.5. Five financial upgradations should be granted within the period of 30 years of Service under MACP scheme.6. Pay Scales of Group ‘C’ employees should be merged and upgraded. Grade Pay 1900 and Grade Pay 2000 should be merged and upgraded to 2400 and Grade Pay 2400 and Grade Pay 2800 should be merged and upgraded to Grade Pay 2800.7. Risk Allowance, Washing Allowance, Family Planning Allowance should be continued.8. HRA should be granted at the rate of 15%, 25% and 35%.9. Minimum two increments should be granted at Promotion.10.Interest free Advances should be continued.11.OTA is being granted to the employees posted in offices, directorates etc at the rate of 12 rupees per hour (on the pay scales of 4th CPC). OTA should be granted on the Pay Scales of 7th CPC.12.Old Pension Scheme should be restored in place of NPS.13.The employees covered under NPS scheme should be benefited with gratuity.14.Commuted Pension should be restored on 12th year in place of 15th year.15.CCL related to women employees should not be reduced.16.There should not be any educational criteria (High School passed) for grant of compassionate ground appointment.17.Benefits of 7th CPC should be granted to Centre, State and autonomous body employees equally.18.Since amendment in Bonus Act has retrospective effect and implemented since 2014, the arrear of 2014-2015 should be granted without any delay.19.All the employees should be granted Night Duty Allowance without any ceiling.20.In Ordnance Factories all Piece work employees should be paid OTA (Between 44¾ and 48 hours) on their actual Pay instead of minimum Pay.21.The employees having equal qualification and same nature of work should be granted equal pay in all ministries.22.Examiners working in Quality control department in OFB should be granted Incentive Bonus.23.According to 7th CPC recommendations, civilian employees retiring on same Post or same pay scale should be granted equal Pension.24.Wards of employees died in harness are unable to find a Job due to 5% ceiling in compassionate appointment. Therefore, waiting dependants should be granted one time relaxation in compassionate appointment.25.The employees of DRDO should be granted the benefit of PRIS.
Thanking you.
Brotherly yours
(M P Singh)General Secretary
Thanking you.
Brotherly yours
(M P Singh)General Secretary
Asus PadFone Mini Rs. 8399 – Amazon
Features 4″ Mobile Touchscreen Display, 7″ Tablet Touchscreen Display, 1.6GHz Intel Atom Processor, 1GB RAM, 8GB Internal Memory Expandable upto 64GB, 8MP and 2MP Camera, 1200mAh Mobile Battery, 2200mAh Tablet Battery, Dual SIM & Android 4.3 Jelly Bean Ugradeable to 4.4 KitKat.
http://www.amazon.in/gp/aw/d/B00L97HRZ4?ref=olp_product_details
http://www.amazon.in/gp/aw/d/B00L97HRZ4?ref=olp_product_details
Thursday, 25 February 2016
ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:* பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.*பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவின்போது சலுகைகள் பெறலாம்.*முழுமையான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.*ரயில் பந்து பத்திரிகை மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்படும்.* அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்குஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.* டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.* சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.* தேர்வு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் பார் கோடு வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகள்வழங்கப்படும்.* ஆஜ்மீர், அமிர்தசரஸ், கயா, மதுரா, நான்டெட், புரி, திருப்பதி, வாரணாசி, நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படும்.* இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.சில சலுகைகள்:*வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.*இ-கேட்டரிங் சேவை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.*பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.* குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.*ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனைசெய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.* மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.* முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.*வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் வசதிக்காக:1. பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.2. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக நீண்டதூரம் செல்லும் அந்தோதயா ரயில்கள் இயக்கப்படும்.*மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் அகல ரயில் பாதை அமைக்கப்படும்.* இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களிலும்; அடுத்த ஆண்டில்400 ரயில் நிலையங்களிலும் வைபை சேவை வழங்கப்படும்.* 2016-17-ல் 2000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.*மாநிலங்களுடன் இணைந்து ரயில்வே செயல்திட்டங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 17 மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.* அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.* ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.*இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.* ரூ.40,000 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.*ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம்கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.* ரயில்வே வாரியத்தில் பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் மூலம் காலிப் பணிகளை நிரப்புவதை பின்பற்றுகிறோம்.*நாட்டின் பிற பகுதிகளுடன் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.* டெல்லி - சென்னை இடையே புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இதே போல் காரக்பூர் - மும்பை - விஜயவாடா இடையேயும் புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.*அடுத்த ஆண்டில் புதிதாக 2,800 கி.மீ தூரம் கொண்ட புதியரயில்வே இருப்புப் பாதைகள் திறக்கப்படும்.*2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.* 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.* ரயில்வே துறையின் வெற்றிப்பயணத்துக்கு அதன் ஊழியர்கள் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.*இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.*ரயில்வே பட்ஜெட் பிரதமர் மோடியின் கனவை நனவாக்குவதாக இருக்கும். ரயில்வே துறையை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் முதுகெலும்பாக்குவேன் என பிரதமர்கூறியிருந்தார். அதற்கேற்ப பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.11.32 am:மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இந்த பட்ஜெட் அமையும் என நம்புகிறேன்: சுரேஷ் பிரபு11.30 am:நாட்டு மக்களின் தேவைகள், எதிர்ப்பார்ப்புகளை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு11.20 am:இன்று தாக்கலாகும் ரயில் பட்ஜெட் தேச நலனை பேணுவதாக இருக்கும்: வெங்கய்ய நாயுடு11.10 am:ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இணை அமைச்சர்மனோஜ் சின்ஹா ரயில் பவனுக்கு வந்தடைந்தனர்.
Monday, 22 February 2016
Budget 2016 may implement 7th Pay Commission
Budget 2016 may implement 7th Pay Commission, Indian rupee at 30-month low, Gold prices slips below 29,000 on weak global cues, moreUnion Budget 2016: A $16 billion pay rise courtesy the 7th Pay Commission on pay and pension for public servants and costly food and farm programmes could force Finance Minister Arun Jaitley to cut capital spending in the Union Budget 2016-17 that will be presented on February 29th, officials and economists say. It could also eat into capital spending needed for railways, roads, ports and power projects, seen as vital to India's integration into the global economy. "It is not going to be a revolutionary or inspirational (budget) ... given the spending pressures," said Shilan Shah at Capital Economics. "It is most likely to lead to a sell-off in the bond market if the salary increase is implemented."The rupee today dropped by 15 paise to end at a fresh 30-month low of 68.61 per dollar on renewed demand for the American currency from banks and importers on the back of higher greenback overseas amidst sustained foreign capital outflows.Trading stayed in the positive zone for the better part of the day. The Sensex ended higher by 79.64 points, 0.34 per cent, at over a two-week high of 23,788.79.The 30-share Sensex had gained over 517.18 points in the past three sessions. At the close, the NSE Nifty was up 23.80 points, or 0.33 per cent, at 7,234.55.Gold prices fell by Rs 280 to crack below the Rs 29,000 mark to Rs 28,970 per ten grams at the bullion market today, tracking a weak trend overseas amid subdued demand from jewellers at domestic spot market. Silver followed suit and dropped by Rs 325 to Rs 37,100 per kg due to reduced off take by industrial units and coin makers.Mobile number portability requests by consumers and market share of Bharti Airtel, Vodafone, Idea, Reliance, BSNL, MTNL and other telecom firms.
Saturday, 20 February 2016
7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
New Delhi: Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission(7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.
As per reports, central government employees are likely to expect basic pay hike of around 30%, which will be effective January 1, 2016.
The 7th central pay commission in its report submitted in November 2015 had recommended a pay hike of 23.55% for central government employees, with the highest basic salary at Rs 250,000 and the lowest at Rs 18,000.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.
Subscribe to:
Comments (Atom)